சினிமா செய்திகள்

#Thalaivar168: ரஜினிகாந்த் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்!

Published

on

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தலைவர் 168வது படத்தை சிவா இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மூத்த நாயகிகளில் ஒருவர் இணைவார் என்று கூறப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது ரஜினிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பது உறுதியாகியுள்ளது.

கீர்த்தி சுரேஷ் மட்டுமல்லாமல் பிரகாஷ் ராஜூம் சிவா இயக்கும் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 168 படத்தில் நடிக்க உள்ளார்.

ஏற்கனவே நகைச்சுவை வேடத்தில் சூரி தலைவர் 168-ல் நடிப்பது உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version