கேலரி
வர வர கிளாமர் கூடிட்டே போகுது!…நைட் உடையில் பெட்டில் கீர்த்தி சுரேஷ்…
தமிழில் பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். குறிப்பாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அவர் நடித்த ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்கள் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. விஜயுடன் பைரவா படத்தில் நடித்தார். அதன்பின் சர்கார் படத்திலும் நடித்திருந்தார்.
ஒருபக்கம் தெலுங்கிலும் நடிக்க துவங்கினார். பழம் பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை விவரிக்கும் மகா நடி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருது பெற்றார்.
அதன்பின் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.மேலும்,ரஜினி நடித்த அண்ணாத்த படத்தில் அவரின் தங்கையாக நடித்திருந்தார்.
இந்நிலையில், கிளாமரான இரவு உடையை அணிந்து அவர் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையவாசிகளை சுண்டி இழுத்துள்ளது.
View this post on Instagram