சினிமா

இம்மாதம் முதல் அடுத்த அடுத்த மாதத்தில் கீர்த்தி சுரேஷ் படங்கள் வெளியாக உள்ளது.

Published

on

தமிழ்த் திரையுலகத்தில் நடிரகையாக வளர்ந்தவர் கீர்த்தி சுரேஷ். அவர் பல படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இதுவரை அவர் இது என்ன மாயம், ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, பாம்பு சட்டை, தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இவர் “ரஜினி முருகன்“ படத்தில் நல்ல பெரிய வெற்றியைப் பெற்றார். கீர்த்தி சுரேஷ் மிகவும் புகழ் வாய்ந்த நடிபையாக மாறிவிட்டார். அடுத்ததாக அவர் நடிப்பில் “சாமி ஸ்கொயர், சண்டக்கோழி 2, சர்க்கார்“ என்ற படங்களில் நடித்துள்ளார்.

இவற்றில் “சாமி ஸ்கொயர்“ நாளை மறுநாளும், “சண்டைக்கோழி 2“ அடுத்த மாதமும், “சர்க்கார்“ அடுத்கடுத்த மாதமும் வெளிவர உள்ளன. இந்த மூன்று படங்களுமே முழுமையான கமர்ஷியல் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version