சினிமா செய்திகள்

பாலிவுட் பக்கம் போன கீர்த்தி சுரேஷ் இப்போ ஆளே மாறிட்டாங்க!

Published

on

ஓன் மேல ஒரு கண்ணு என பாடி ரசிகர்களை கவர்ந்த கீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயனின் ஆரம்பித்து தனுஷ், சூர்யா, விக்ரம், விஜய் என நட்சத்திர நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.

மேலும், நடிகையர் திலகம் படத்தில் சாவித்ரியாக நடித்த கீர்த்தி சுரேஷுக்கு எல்லா பக்கங்களில் இருந்து வாய்ப்புகளும் அதிர்ஷ்டங்களும் தேடி வருகின்றன.

கீர்த்தி சுரேஷ்

கோலிவுட், டோலிவுட், மல்லுவுட் என கலக்கி வந்த கீர்த்தி சுரேஷ், தற்போது பாலிவுட்டில் அஜய் தேவ்கனுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

பாலிவுட்டுக்கு சென்ற கீர்த்தி சுரேஷ் அங்கு அதிகமாக பார்ட்டிகளில் கலந்து கொண்டு பாலிவுட் நட்சத்திரங்களை கவர்ந்து வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கீர்த்தி சுரேஷ்

மேலும், புது ஃபேஷன் உடைகளில் அவர் எடுத்துள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

seithichurul

Trending

Exit mobile version