Connect with us

சினிமா செய்திகள்

விஜய்யின் அந்த சீக்ரெட்டை சொன்ன கேத்ரீனா கைஃப்!

Published

on

நடிகர் விஜய் மற்றும் பாலிவுட் நடிகை கேத்ரீனா கைஃப் இன்று இந்திய அளவில் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றனர்.

தளபதி 63 படத்தில் ஷாருக்கான் நடிக்கிறார் என வந்த செய்தியைப் போல கேத்ரீனா கைஃப் விஜய்க்கு அடுத்த படத்தில் ஜோடியாகிறாரா? என்ற ஆர்வத்தில் பார்த்த பலருக்கும் இன்னொரு ஆச்சர்யம் காத்துக் கிடந்தது.

விஜய்யும், கேத்ரீனா கைஃபும் பல வருடங்களுக்கு முன்பு குளிர்பான விளம்பரம் ஒன்றில் ஒன்றாக இணைந்து நடித்தனர்.

சமீபத்தில் நடந்த ஃபீட் ஆஃப் வித் தி ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கேத்ரீனா கைஃப் இடம், பாலிவுட் நட்சத்திரங்களுக்கு நடுவே நடிகர் விஜய்யின் புகைப்படத்தை காண்பித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு நடிகை கேத்ரீனா கைஃப் விஜய் சிறந்த நடிகர் அதுமட்டுமின்றி மிகவும் எளிமையானவர் என்றார். மேலும், விஜய் குறித்து பதிலளித்த கேத்ரீனா, குளிர்பான விளம்பரம் ஒன்றில் நடிக்கும் போது, நான் போனில் பிசியாக இருந்தேன். எனது அருகே வந்த அவர், வெகுநேரம் என்னை தொந்தரவு செய்யாமல் அமைதியாக நின்று கொண்டு இருந்தார்.

நான் நிமிர்ந்து பார்க்க ஷூட்டிங் முடிஞ்சுடுச்சு கிளம்பலாம் என்று சொன்னார். நான் பெரிதாக ஒன்றும் செய்து கொண்டிருக்காமல் மொபைலை நோண்டிக் கொண்டிருந்த போதும் என்னை தொந்தரவு செய்யாமல் அமைதியாக இருந்தவர் விஜய் என்று கூறியுள்ளார்.

இந்த செய்தியை அறிந்த தளபதி விஜய்யின் ரசிகர்கள் அதனை ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!