சினிமா செய்திகள்

மாலத்தீவுகளில் பிகினியில் விளையாடும் கத்ரீனா கைஃப்!

Published

on

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், சமீபத்தில் மாலத்தீவுக்கு கோடை விடுமுறைக்காக சென்றிருந்தார். அங்கிருந்து மும்பைக்கு திரும்பி வந்த அவர், தனது கோடை விடுமுறை கொண்டாட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

பிகினியில் மாலத்தீவு கடற்கரையில் கத்ரீனா கைஃப் போட்ட ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.

ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜீரோ மற்றும் அமீர்கான் நடிப்பில் உருவான தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான் ஆகிய இரண்டு படங்களிலும் இரண்டாவது ஹீரோயின் கதாபாத்திரத்திலேயே நடித்திருந்த கத்ரீனா கைஃபுக்கு அந்த இரண்டு படங்களும் தோல்வி அடைந்தது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது.

இந்நிலையில், தனது அடுத்த படத்துக்காக காத்துக் கொண்டிருந்த கத்ரீனா கைஃபுக்கு கோடை விடுமுறை கொண்டாட்டம் உற்சாகத்தை தந்துள்ளது.

விரைவில் மீண்டும் பாலிவுட்டில் தனது புகழை கத்ரீனா கைஃப் நிலைநாட்டுவார் என்பதில் சந்தேகமே இல்லை.

author avatar
seithichurul

Trending

Exit mobile version