இந்தியா

இது பாஜக சம்பந்தப்பட்டது மட்டுமல்ல: நடிகை கஸ்தூரி ஆவேசம்!

Published

on

குஜராத்தில் பாஜக எம்எல்ஏ ஒருவர் இளம்பெண் ஒருவரை நடுரோட்டில் சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இதனை நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக சாடி ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கஸ்தூரி, இதை நம்பவே முடியலை. இது பாஜக சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. நாடு முழுவதும் இதுபோன்ற கொடூர புத்தி படைத்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். பெண்களுக்கு எதிராக நடக்கத்தான் செய்கிறார்கள். வெட்கம் கெட்ட பல்ராம் தவானி. அந்தப் பெண் மன்னித்தது அவரது பெருந்தன்மை. ஆனால் ராக்கியெல்லாம் கட்டுவது.. சகிக்க முடியலை என்று கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version