தமிழ்நாடு

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தயாளு அம்மாள் இன்று வீடு திரும்ப வாய்ப்பு!

Published

on

மறைந்த முன்னாள் முதல்வர் மற்றும் திமுகத் தலைவருமான மு கருணாநிதி உடல் நல குறைவு காரணமாகச் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தயாளு அமாளுக்குப் பரிசோதனைகள் செய்யப்பட்டுச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளதாகவும் புதன் கிழமை கோபாலபுரம் இல்லத்திற்குத் திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தயாளு அம்மாளை ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் பார்த்து நலம் விசாரித்துச் சென்றதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version