Connect with us

சினிமா செய்திகள்

கார்த்தி நடித்து வரும் தேவ் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு!

Published

on

கார்த்தி, தேவ், திரைப்படம், இசை வெளியீட்டு விழா, தேதி, அறிவிப்பு, karthi, Dev, Movie, Audio, Relase, 2018 December 29

கார்த்தி, ராகுல் பிரீத் சிங் நடிப்பில் ரஜத் இயக்கி வரும் ஆக்‌ஷன், ரொமான்ஸ் திரைப்படம் தேவ். இந்தப் படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசை அமைத்து வருகிறார்.

இன்று இந்தப் படத்தின் இசை வெளியீட்டுத் தேதி குறித்த முக்கிய அறிவிப்பை டிவிட்டர் மூலம் நடிகர் கர்த்தி அறிவித்துள்ளார். கார்த்தியின் டிவிட்டர் பதிவில் தேவ் படத்தின் இசை இன்னும் 2 தினங்களில் வெளியிடப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். அதன் படி தேவ் படத்தின் இசை டிசம்பர் 29-ம் தேதி வெளியாக உள்ளது.

கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் விவசாயியாக நடித்திருந்த கார்த்திக்கு மீண்டும் நகரம், மாடர்ன் என வித்தியாசமான ஒரு கதைக்களம் கொண்ட படமாகத் தேவ் இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

தேவ் படத்தில் காதல், ரொமான்ஸ் மட்டும் இல்லாமல் வாழ்க்கையில் சாதிக்கத் துடிக்கும் இளைஞன் கதாப்பாத்திரமாகவும் தேவ் இருக்கும். ராமலிங்கம் என்ற கதாப்பாத்திரத்தில் கார்த்தி நடிக்கிறார். கிரிக்கெட் வீரர் கபில் தேவ் ரசிகராகவும் வருகிறார்.

கார்த்தியின் அப்பாவாகப் பிரகாஷ் ராஜூன், ரகுல் ப்ரீத் சிங்கின் அம்மாவாக ரம்யா கிருஷ்ணனும் நடிக்கின்றனர். இவர்களைத் தவிர ஸ்மைல் சேட்டை ஆர் ஜே விக்னேஷ், அம்ருதா, வம்சி,நவரச நாயகன் கார்த்திக், நிக்கி கல்ராணி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் கதையினை ஹாரிஷ் ஜெயராஜிடம் கூறிய உடன் அவர் தன்னைக் கட்டி அனைத்துக்கண்டதாகவும் இயக்குநர் ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!