இந்தியா

பிரதமர் மோடி மாஸ்க் கட்டாயமில்லை என கூறியுள்ளார்.. கர்நாடகா அமைச்சர் சர்ச்சை!

Published

on

கர்நாடகா வனத் துறை அமைச்சர் உமேஷ் வி காட்டி பெல்காவியில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது மாஸ்க் அணியாமல் இருந்தார்.

அவரை ஏன் நீங்கள் மாஸ்க் இல்லை என கேட்ட போது, “பிரதமர் மோடியே தான் எதையும் கட்டாயம் ஆக்க மாட்டேன். மாஸ் அணிவது தனிநபர்களின் பொறுப்பு.

எனவே நான் எனது விருப்பத்தின் பேரில் மாஸ்க் அணிவதில்லை” என அமைச்சர் உமேஷ் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் கர்நாடகாவில் மாஸ்க் அணியாமல் பொது மக்கள் வெளியில் செல்லும் போது அவர்களுக்கு 500 ரூபாய் விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version