Connect with us

தமிழ்நாடு

தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்த கவியரசு கண்ணதாசன் குடும்பத்தினர்!

Published

on

தமிழக முதல்வராக சமீபத்தில் பதவியேற்ற முக ஸ்டாலின் அவர்களை பல பிரபலங்கள் தொடர்ச்சியாக மரியாதை நிமித்தமாக சந்தித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் அவரை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர் என்பதும் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது மறைந்த கவியரசு கண்ணதாசன் அவர்களின் குடும்பத்தினர் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்துள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்தில் கண்ணதாசன் குடும்பத்தினர்களாகிய அமுதா கலைவாணன் கண்ணதாசன், டாக்டர் சத்தியலட்சுமி, ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் முதல்வரை சந்தித்தனர்.

இந்த சந்திப்பு மரியாதை நிமித்தம் சந்திப்பு என்று கூறப்பட்டது. மேலும் இந்த சந்திப்பின் போது கண்ணதாசனின் புத்தகங்களை முதல்வருக்கு கண்ணதாசன் குடும்பத்தினர் பரிசாக அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த கவியரசு கண்ணதாசன் அவர்களும் மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul
தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்18 மணி நேரங்கள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்19 மணி நேரங்கள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு21 மணி நேரங்கள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்2 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!