தமிழ்நாடு

ஸ்டாலின் தலைவர்.. கனிமொழி பொதுச்செயலாளர்.. திமுகவில் நடக்க போகும் மாற்றம்

Published

on

சென்னை: திமுக பொதுக்குழு கூட்டத்தில் ஸ்டாலின் திமுக தலைவராகவும், கனிமொழி பொதுச்செயலாளராகவும் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.

திமுக பொதுக்குழு கூட்டம் அடுத்த வாரம் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் இப்போதே தீவிரமாக நடந்து வருகிறது.

திமுகவில் நடக்க போகும் மாற்றம்

இப்போதே கட்சியில் நிறைய பரபரப்பான விவாதம் நடந்து வருகிறது. திமுக கட்சியின் தற்போதையை செயல் தலைவராக ஸ்டாலின் இருக்கிறார். இவர்தான் தலைவராக தேர்வு நியமிக்கப்பட உள்ளார்.

திமுகவில் துணை பொதுச்செயலாளர் பதவியை, கனிமொழிக்கு அளிக்க வாய்ப்புள்ளது. துரைமுருகன் பொருளாளர் பதவி பெறுவார் என்று கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version