கேலரி

இது செம ஹாட் மச்சி!…கங்கனா ரணாவத்தின் அல்டிமேட் கவர்ச்சி…

Published

on

தமிழில் ஜெயம் ரவியுடன் தாம் தூம் திரைப்படத்தில் நடித்தவர் கங்கனா ரணாவத். அதன்பின் பாலிவுட் திரைப்படங்களில் மட்டும் நடித்து வருகிறார். ஹிரித்திக் ரோஷன் தனது மனைவியை விவாகரத்து செய்த பின் கங்கனா ரனாவத்தை திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் வெளியானது.

ஆனால், ஹிரித்திக் ரோஷன் தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் ரகசியமாக வாழ விரும்புகிறார் என பேட்டி கொடுத்து பரபரப்பை உண்டாக்கினார். டிவிட்டரில் எப்போதும் சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வந்தவர். தற்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கிறார். தமிழில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையான ‘குயின்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

kangana

இவர் பாஜகவின் ஆதரவாளர் ஆவார். எனவே, இவ்ரை சங்கி நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2 பிகினி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். சங்கி பெண்கள் ஹாட் இல்லை எனவும், ஹாட் சங்கி என்றும் கேப்ஷன் கொடுத்துள்ளார்.

kangana

Trending

Exit mobile version