Connect with us

சினிமா செய்திகள்

’சார்பாட்டா பரம்பரை’ படக்குழுவினர்களை அழைத்து பாராட்டிய கமல்: வைரல் புகைப்படங்கள்!

Published

on

பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த ’சார்பாட்டா பரம்பரை’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும், ஓடிடியில் வெளியான போதிலும் இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

குறிப்பாக ஆர்யா, பசுபதி, கலையரசன், சந்தோஷ் பிரதாப், துஷாரா ஆகியோர்களை அந்த படத்தின் கேரக்டர்களாகவே படம் பார்த்தவர்கள் பார்த்தார்கள் என்பது தான் இந்த படத்திற்கு கிடைத்த வெற்றிக்கு காரணமாகும்

மேலும் ஒவ்வொரு வசனமும் ஒவ்வொரு காட்சியும் எடுக்கப்பட்ட நேர்த்தியும், துணிச்சலாக சில விஷயங்களை கூறிய உறுதியும் இயக்குனருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஏற்கனவே கிட்டதட்ட அனைத்து திரை உலக பிரபலங்களும் இந்த படத்தை பார்த்து பாராட்டி விட்டார்கள் என்பதும் அது மட்டுமின்றி அரசியல்வாதிகளும் இந்த படத்திற்கு தொடர்ச்சியாக தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் ’சார்பாட்டா பரம்பரை’ படக்குழுவினர்களை தனது அலுவலகத்திற்கு வரவழைத்து பாராட்டுக்கள் தெரிவித்தார். பா ரஞ்சித், ஆர்யா, பசுபதி, ஜான் விஜய், துஷாரா உள்ளிட்ட பலரும் கமல்ஹாசனுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் ரஞ்சித் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்தியா35 நிமிடங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்59 நிமிடங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு4 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி6 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!