சினிமா

கமல் நடிக்கு இந்தியன் 2 படப்பிடிப்பு டிசம்பர் 14ம் தேதி ஆரம்பம்!

Published

on

கமலும், ஷங்கரும் இணையும் படம் இந்தியன் 2. இப்படம் 22 ஆண்டுகள் கழித்துக் கமல் நடிக்கும் இந்தியன் தாத்தா வேடத்திற்காகச் சில ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் சென்னை வந்து, அவரின் தோற்றத்திற்கான டெஸ்ட் ஷுட் செய்துள்ளனர்.

லைகா நிறுவனமே 2.0 படத்தைத் தயாரித்துள்ளது. இந்த நிறுவனமே இந்தியன் -2 படத்தையும் தயாரிக்கிறது. படத்திற்கான இடங்களில் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், டிசம்பர் 14ம் தேதி முதல் படப்பிடிப்பு துவங்க இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Trending

Exit mobile version