தமிழ்நாடு

பெண்கள் நல்வாழ்வு, இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு: கமல்ஹாசனின் 7 திட்டங்கள்

Published

on

திமுக மற்றும் அதிமுக கூட்டணிக்கு சவால் விடும் வகையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, புதிய கூட்டணி ஒன்றை அமைத்து வரும் தேர்தலில் போட்டியிட உள்ளன. இந்த கூட்டணியில் இதுவரை ஒரு சில கட்சிகள் மட்டுமே இணைந்திருந்தாலும் விரைவில் மேலும் சில கட்சிகள் இணைந்து இந்த கூட்டணியை வலுவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கமல்ஹாசனின் தீவிரமான பிரச்சாரம், அவருடைய திட்டங்கள், கொள்கைகள் ஆகியவற்றை கவரும் இளைஞர்களின் ஓட்டுகள் அவருக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சற்று முன்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல் ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பெண்கள் நல்வாழ்விற்கான இயல் செயல்திட்டங்கள், விளையாட்டு மேம்பாட்டிற்கான ஏழு செயல்திட்டங்கள் மற்றும் இளைஞர் நலனுக்கான 7 செயல்திட்டங்கள் ஆகிவற்றை அறிவித்துள்ளார்
இந்த அறிவிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ:

Trending

Exit mobile version