Connect with us

சினிமா செய்திகள்

வெற்றிமாறன் இயக்கத்தில் கமல்ஹாசன்: இருவருக்கும் ஒத்து வருமா?

Published

on

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக தகவல் வெளிவந்து கொண்டிருப்பது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கமல்ஹாசன் ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் ’இந்தியன் 2’என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ’விக்ரம்’ என்ற படத்தில் நடிக்கப் போகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகமான ’பாபநாசம் 2’ படத்திலும் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாகவும் இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கமல்ஹாசன் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. கமலஹாசன் தன்னுடைய படங்களில் அனைத்து விஷயத்திலும் தலையிடுவார் என்று கூறப்படும் நிலையில் எந்த தலையீட்டையும் விரும்பாமல் படம் இயக்கும் வெற்றிமாறன் அதனை அனுமதிப்பாரா? என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் அதே நேரத்தில் கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பு என்பதால் இந்த படம் விரைவில் தொடங்கும் என்றும் அதுமட்டுமின்றி இருவரும் தேசிய விருது பெற்றவர்கள் என்பதால் இந்த படமும் தேசிய விருது பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படம் குறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த டுவிட் இதோ:

author avatar
seithichurul
தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்19 மணி நேரங்கள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்19 மணி நேரங்கள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு21 மணி நேரங்கள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

வணிகம்2 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!