Connect with us

சினிமா

தைவான் பறந்த கமல்ஹாசன்; வைரலாகும் புகைப்படம்!

Published

on

kamal

’இந்தியன்2’ படத்திற்காக நடிகர் கமல்ஹாசன் தைவான் சென்றிருக்கக்கூடிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் கமல்ஹாசன் ஷங்கர் இயக்கத்தில் தற்போது ‘இந்தியன்2’ படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். விரைவில் இதன் படப்பிடிப்பு நிறைவடைய இருக்கிறது. தைவான், தென் ஆப்பிரிக்கா என வெளிநாடுகளில் அடுத்த சில வாரங்களுக்குப் படப்பிடிப்பை படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்போது ’இந்தியன்2’ படத்திற்காக தைவான் புறப்படுகிறேன்’ என நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குநர் ஷங்கர் வருகிற ஜூன் மாதத்திற்குள் படப்பிடிப்பு முடிவடைந்து விடும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், புரோமோ பாடலுடன் படத்தின் அப்டேட்டும் கொடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இதன்பிறகு, ஜூன் மாதத்திற்குப் பின் போஸ்ட் புரொடக்‌ஷன் ஆரம்பிக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், சித்தார்த், ரகுல் ப்ரீத்சிங் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். ’இந்தியன்2’ படத்தினை முடித்தப் பிறகு வினோத் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul
தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்19 மணி நேரங்கள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்19 மணி நேரங்கள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு21 மணி நேரங்கள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்2 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!