சினிமா செய்திகள்
கமல் ரெட் கார்டு அளித்தும் மக்களால் காப்பாற்றப்பட்ட ஐஸ்வர்யா..!
![Aishwarya dutta biggboss tamil - Bhoomitoday கமல் ஹாசன், பிக்பாஸ், ஐஸ்வர்யா, ரெட் கார்டு, மக்கள், வாக்கெடுப்பு, காப்பாற்றியது, Kamal, Decided, Red Card, Aishwarya, People Vote, Saved, Bigg Boss Tamil](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/09/Aishwarya-dutta-biggboss-tamil.jpg)
பிக்பாஸ் இல்லத்தில் சென்ற வாரம் முழுவதும் நடைபெற்ற போன் டாஸ்க்கில் பொய் சொல்லியதால் சனிக்கிழமை முழுவதும் ஐஸ்வர்யாவை வைத்துச் செய்த கமல் அவருக்கு ரெட் கார்டு அளித்தார்.
ஆனால் மக்கள் அவருக்கு எதிராகச் சமுக வலைத்தளங்களில் மட்டும் பேசாமல் கூகுள், ஹாட்ஸ்டார் போன்ற தளங்களில் வந்து வாக்களியுங்கள்.
இப்படி சமுக வலைத்தளங்களில் மட்டும் விமர்சித்து விட்டு வாக்களிக்காமல் விட்டு விட்டால் கெட்டவர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்பதுடன் சனிக்கிழமை பிக் பாஸ் முடிந்தது.