சினிமா செய்திகள்

மீண்டும் பிகினி புகைப்படம் வெளியிட்ட கபாலி நடிகை!

Published

on

கவர்ச்சியான புகைப்படங்களுக்கு சொந்தக்காரியான ராதிகா ஆப்தே மீண்டும் ஒரு பிகினி படத்தை இன்ஸ்டாகிரமில் வெளியிட்டு ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிறவைத்துள்ளார்.

கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ராதிகா ஆப்தே, அதற்கு முன்னரே பிரகாஷ் ராஜின் தோனி, கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகுராஜா படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சையமானவர்.

பாலிவுட்டில் போல்டான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் ராதிக ஆப்தே, பார்சட் படத்தில் முழு நிர்வாணமாக நடித்து திரையுலகையே அதிரவைத்தவர்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ராதிகா ஆப்தே அவ்வப்போது பிகினி புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு பிகினி புகைப்படத்தை வெளியிட்டு வைரலாக்கியுள்ளார்.d`

seithichurul

Trending

Exit mobile version