கேலரி

கையை தூக்கி ஹாட் போஸ்!… மாடர்ன் டிரெஸ்ஸில் மார்க்கமா போஸ் கொடுத்த சீரியல் நடிகை…

Published

on

விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்ற சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.

kaavya arivumani

இந்த சீரியலில் முல்லை வேடத்தில் நடித்த நடிகை சித்ரா தற்கொலை செய்து கொள்ள அவருக்கு பதில் அந்த வேடத்தில் நடிக்க வந்தவர்தான் காவ்யா அறிவுமணி.

சித்ராவை போல் இவர் புகழடையவில்லை. ஆனாலும், அதற்காக அவர் போராடி வருகிறார். முல்லை வேடத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

kaavya arivumani

சீரியலில் புடவை அணிந்து இழுத்தி போர்த்தி நடிக்கும் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதற்கு நேர் எதிராக கவர்ச்சியான உடைகளை அணிந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

kaavya arivumani

இந்நிலையில், மொட்டை மாடியில் கையை மேலே தூக்கி இடுப்பை காட்டி அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

kaavya arivumani

Trending

Exit mobile version