வேலைவாய்ப்பு

பி.இ/பி.டெக் படித்தவர்களுக்கு வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் காலியான உள்ள 02 Junior Research Fellow பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்

மொத்த காலியிடங்கள்: 02

வேலை: Junior Research Fellow – JRF

வயது: அதிகபட்சம் 30 வயது வரை இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: BE/B.Tech (EEE) & ME/M.Tech (Power Electronics) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.25,000 +10% HRA per month

தேர்வு செயல் முறை: நேர்காணல் மூலம் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுவார்.

விண்ணப்பிக்கும் முறை: https://careers.vit.ac.in/job-description/?url=junior-research-fellow-dst-project-select-vellore-institute-of-technology-vellore-0-to-2-years-250820002952 என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://careers.vit.ac.in/job-description/?url=junior-research-fellow-dst-project-select-vellore-institute-of-technology-vellore-0-to-2-years-250820002952 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 31.08.2020.

seithichurul

Trending

Exit mobile version