சினிமா செய்திகள்

ஜூனியர் என்டிஆர் தந்தை ஹரிகிருஷ்ணா விபத்தில் உயிரிழப்பு!

Published

on

தெலுங்கு திரைப்பட நடிகர் மற்றும் அரசியல் பிறமுகரமான ஜூனியர் என்டிஆர்-ன் தந்தையுமான ஹரிகிருஷ்ணா காரில் சென்று கொண்டு இருந்த போது நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் உயிரிழந்தார்.

தெலுங்கானா மாநிலம் நல்லகுண்டாவில் நெடுஞ்சாலை ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கிய ஹரிகிருஷ்ணா காயம் அடைந்து மருத்துவமனை கொண்டு செல்ப்பட்டு சிகிச்சை பலன் இன்றி காலாமார். முன்னாள் ஆந்திர முதல்வர் ராமாராவின் மகன் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவராகவும் இவர் உள்ளார். மைத்துனர் பலி என்பதால் அரசு நிகழ்ச்சிகளை இரத்து செய்தார் ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு.

seithichurul

Trending

Exit mobile version