வேலைவாய்ப்பு

தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு லிமிடெட் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: NHIDCL

மொத்த காலியிடங்கள்: 69

வேலை செய்யும் இடம்: நாடு முழுவதும்

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்,

வேலை: இயக்குநர், பொது மேலாளர், துணை பொது மேலாளர் மற்றும் மேலாளர்

கல்வித்தகுதி: Degree/ Engineering முடித்திருக்க வேண்டும்.

வயது: 61 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.15,600 முதல் ரூ.39,100 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: தகுதி, நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://nhidcl.com./என்ற இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://nhidcl.com/wp-content/uploads/2020/10/Advertisement-October-2020-1.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 02.11.2020.

seithichurul

Trending

Exit mobile version