வேலைவாய்ப்பு

இந்தியா மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்தியா மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்தியா மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR)

மொத்த காலியிடங்கள்: 11

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்,

வேலை: Technician, Technical Officer & Others

கல்வித்தகுதி: உயர்நிலைப் பள்ளி அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 25 முதல் 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.15,800 முதல் ரூ.32,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்.

விண்ணப்பிக்கும் முறை: https://main.icmr.nic.in/career-opportunity என்ற இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://main.icmr.nic.in/sites/default/files/career_opportunity/HTL_rectt_2_3_11_27102020.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 02.11.2020.

Trending

Exit mobile version