வேலைவாய்ப்பு

இந்தியா லிமிடேட் எலக்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்தியா லிமிடேட் எலக்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL-Electronics Corporation of India Limited)

மொத்த காலியிடங்கள்: 65

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்,

வேலை: Technical Officer, Assistant & Junior Artisan

வேலை மற்றும் காலியிடங்களின் விவரம்:

1. தொழில்நுட்ப அதிகாரி (Technical Officer) – 24
2. அறிவியல் உதவியாளர் (Scientific Assistant) – 13
3. இளைய கைவினைஞர் (Junior Artisan) – 28

கல்வித்தகுதி: Engineering Degree, Diploma, ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30.09.2020 தேதியின் படி, 25 முதல் 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.18,070 முதல் ரூ.23,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை:கல்வி தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் 1:5 என்ற விகிதத்தில் தேர்வு செய்யப்படுவார்.

விண்ணப்பிக்கும் முறை: https://careers.ecil.co.in/advt2920.php என்ற இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://careers.ecil.co.in/app/Advt.No.%2029_2020.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 02.11.2020.

Trending

Exit mobile version