சினிமா செய்திகள்

உலகில் உள்ள ஆக்‌ஷன் ஹீரோக்கள் எல்லாம் ஒரே மாதிரியான ஆடிட்யூட் கொண்டு இருப்பார்கள்!

Published

on

பாலிவுட்டின் ஹேண்ட்ஸம் ஹன்க் என அழைக்கப்படும் ஜான் ஆபிரகாம், சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், உலகில் உள்ள ஆக்‌ஷன் ஹீரோக்கள் எல்லாம் ஒரே மாதிரியான ஆடிட்யூட் மற்றும் ஸ்டைலை வெளிப்படுத்துவார்கள் என எண்ணுவதாக் தெரிவித்தார்.

சில்வஸ்டர் ஸ்டாலன் மற்றும் அர்னால்ட் ஸ்வாசினேக்கர் என ஆக்‌ஷன் சூப்பர்ஸ்டார் எல்லாரும் ஒரே மாதிரியான சுவாபத்தை கொண்டு செயல்படுகின்றனரா அல்லது அந்த மாதிரி சுவாபம் இருந்தால் தான் அவர்களால் ஆக்‌ஷன் ஹீரோவாக ஆக முடிகிறதா? என தெரியவில்லை என சிரித்துக் கொண்டே கூறினார்.

நடிகர் ஜான் ஆபிரகாமும் ஆக்‌ஷன் கதைகளையே தேர்வு செய்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஜான் ஆபிரஹாம் நடிப்பில் இந்த வாரம் வெளியாகியுள்ள ரா படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டடித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version