வேலைவாய்ப்பு

டிப்ளமோ & பி.இ. முடித்தவர்களுக்கு சென்னையில் பணி!

Published

on

சென்னை ஓரகடத்தில் உள்ள பிரபல தனியார் கார் உதிரிபாகம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதி: Diploma மற்றும் B.E (சிவில் மற்றும் கம்பியூட்டர் சயின்ஸ் பிரிவுகளை தவிர்த்து)  2017 – 2020 Passed Out

ஸ்டைபண்ட் – டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.12,000, பிஇ முடித்தவர்களுக்கு ரூ.15,000.

விவரங்களுக்கு தொடர்பு கொள்ள தொலைபேசி எண்: 8667834678

அரியர் வைத்திருப்பவர்களும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்பது கூடுதல் தகவல்.

கோவையில் 30 ஆயிரம் சம்பளத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு!

Trending

Exit mobile version