வேலைவாய்ப்பு

ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை!

Published

on

ஏர் இந்தியா நிறுவனத்தில் செக்யூரிட்டி ஏஜென்ட் காலியிடங்கள் 68 உள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலை: Security Agent

மொத்த காலியிடங்கள்: 68

மாத சம்பளம்: ரூ.18,360

வயது: 01.03.2019 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.எஸ்சி, எஸ்டி பிரிவினர் 33 வயதிற்குள்ளும், ஓபிசி பிரிவினர் 31 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: Physical Endurance Test மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஏர் இந்தியா லிமிடெட் என்ற பெயருக்குச் சென்னையில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாகச் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.airindia.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
General Manager-Personnel, Air India Limited, Airlines House, St.Thomas Mount Post Office, Meenambakkam, Chennai – 600 016.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 25.03.2019

Trending

Exit mobile version