வேலைவாய்ப்பு
இஞ்சினியர்ங், டிப்ளோமா படித்தவர்களுக்கு வெஸ்டர்ன் கோல் ஃபீல்ட்ஸ் நிறுவனத்தில் வேலை!
நாக்பூரில் உள்ள வெஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனத்தில் இஞ்சினியர்ங், டிப்ளோமா படித்தவர்களுக்குத் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி வேலைவாய்ப்பு.
அதற்குப் பின்வரும் தகுதிகளும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மொத்த காலியிடங்கள்: 303
கல்வித் தவுதி: சுரங்க துறையில் பி.இ அல்லது டிப்ளமோ படித்து இருக்க வேண்டும்.
உதவித்தொகை:
பட்டதாரி பயிற்சியாளர்களுக்கு 9 ஆயிரம் ரூபாயும், தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 8 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாகக் கிடைக்கும்.
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 2020 மே 19
முக்கிய குறிப்பு: 2017-ம் ஆண்டுக்கு முன்பு பி.இ முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது. இந்த உதவித்தொகையுடன் கூடிய பயிற்சி 12 மாதங்கள் மட்டுமே.
மேலும் விவரங்கள்: