வேலைவாய்ப்பு

தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி வேளாண் பல்கலைக்கழகத்தில் வேலை!

Published

on

தூத்துக்குடி வேளாண் பல்கலைக்கழகத்தில் Senior Research Fellow என்ற பணிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தூத்துக்குடி வேளாண் பல்கலைக்கழகம்

மொத்த காலியிடங்கள்: 01

வேலை: Senior Research Fellow

வயது: அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்க்கவும்.

கல்வித்தகுதி: Bachelors and Masters Degree in (Agriculture/ Agronomy/ Agricultural Microbiology/ Environment Sciences) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன் அனுபவம் இருப்பது அவசியம் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத சம்பளம்: ரூ.22,000

தேர்வு செயல் முறை: நேர்காணல் மூலம் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ள 04.09.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்கவும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://tnau.ac.in/csw/job-opportunities/ என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 04.09.2020.

author avatar
seithichurul

Trending

Exit mobile version