வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலை!

Published

on

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும், விரும்பமும் உள்ளவார்கள் விண்ணப்பியுங்கள்.

நிறுவனம்: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி

வேலை: Chief Manager, Senior Manager, Manager, Assistant Manager

மொத்த காலியிடங்கள்: Various

வயது: 31.08.2020 தேதியின் படி, 62 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி: வங்கியின் ஓய்வு பெற்ற அதிகாரிகள் ஓய்வு பெற்ற நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் தேர்வு செய்யத் தகுதியுடையவர்கள். பதவிக்குத் தகுதியான பிற வங்கியில் ஓய்வு பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்: Assistant Manager ரூ.22,000, Manager ரூ.25,000, Senior Manager ரூ.30,000, Chief Manager ரூ.35,000.

தேர்வு செயல்முறை: நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.tmbnet.in/tmb_careers/ என்ற இணையத் தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://www.tmbnet.in/tmb_careers/doc/ADV_Retired%20Officers.pdf லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 21.09.2020.

seithichurul

Trending

Exit mobile version