வேலைவாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலை!

Published

on

மதுரையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும், விரும்பமும் உள்ளவார்கள் விண்ணப்பியுங்கள்.

நிறுவனம்: மதுரையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

வேலை: Senior Research Fellow

மொத்த காலியிடங்கள்: 01

வயது: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வித்தகுதி: M.Sc. FSN / H.Sc./ M.Sc. (Agri.)/ M.Sc. (Horti.) முடித்த ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்: With NET Rs. 31, 000/- p.m., Without NET Rs. 25, 000/- p.m.

தேர்வு செயல்முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://tnau.ac.in/csw/job-opportunities/ என்ற இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://tnau.ac.in/csw/job-opportunities/என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 16.09.2020.

seithichurul

Trending

Exit mobile version