வேலைவாய்ப்பு

ஜிஎஸ்டி மற்றும் மத்திய வரி அலுவலகத்தில் வேலை!

Published

on

சென்னையில் செயல்பட்டு வரும் ஜிஎஸ்டி மற்றும் மத்திய வரி அலுவலகத்தில் நிரப்பப்பட உள்ள 28 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலை: Senior Standing Counsels
காலியிடங்கள்: 12

வேலை: Junior Standing Counsels
காலியிடங்கள்: 10

மேலும் தகுதி, வயது வரம்பு, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழு விவரங்கள் அறியக்கொள்ள http://www.centralexcisechennai.gov.in/Chn_I_2019_File/scan0001.PDF என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 11.03.2019

Trending

Exit mobile version