வேலைவாய்ப்பு
ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு!
தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்
மொத்த காலியிடங்கள்: 10
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்,
வேலை: அசிஸ்டெண்ட் இன்ஜினியர்
கல்வித்தகுதி: இன்ஜினியர் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 30 வரை இருக்கலாம்.
மாத சம்பளம் ரூ.36,400 முதல் ரூ.1,15,700 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://tahdco.com/என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 19.12.2020.