வேலைவாய்ப்பு

ரயில்பெட்டி தொழிற்சாலையில் பயிற்சி உடன் வேலை!

Published

on

தமிழகத்தில் சென்னையில் உள்ள பெரம்பூரில் ரயில்பெட்டி தொழிற்சாலையில் அளிக்கப்பட உள்ள 992 பயிற்சி வேலைக்கான விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 992

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. கார்பெண்டர் – 80
2. எலக்ட்ரீசியன் – 200
3. பிட்டர் பிரிவில் – 260
4. மெஷினிஸ்ட் – 80
5. பெயிண்டர் – 80
6. வெல்டர் – 290
7. பி.ஏ.எஸ்.ஏ.ஏ. – 02

வயது: 01.10.2019 தேதியின்படி 15 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள், சமீபத்தில் பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: உடல் திறன் தேர்வு மற்றும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: www.icf.indianrailways.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கவும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள www.icf.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 24.06.2019

seithichurul

Trending

Exit mobile version