வேலைவாய்ப்பு

தேசிய உரத் தொழிற்சாலையில் பயிற்சி உடன் வேலை!

Published

on

தேசிய உரத் தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 44. மேலாண்மை பயிற்சி வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 44

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

வேலை: Management Trainee(HR)

காலியிடங்கள்: 19

கல்வித்தகுதி: Personnel Management, Industrial Relations, Human Resource Management, HR போன்ற துறைகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் எம்பிஏ அல்லது முதுகலை டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வேலை: Management Trainee (Marketing)

காலியிடங்கள்: 25

மாத சம்பளம்: ரூ.40,000 – 1,40,000

வயது: 20 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: விவசாயத்துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பிஎஸ்சி அல்லது எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும் அல்லது விவசாயத்துறையில் பி.எஸ்சி பட்டம் முடித்துச் சந்தையில், விவசாயச் சந்தையில், உலகச் சந்தையில், கிராமப்புற மேலாண்மை பாடப்பிரிவில் எம்பிஏ அல்லது பிஜிடிபிஎம் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் ஆன்லைன் எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: ரூ.700. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்குக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: www.nationalfertilizers.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 14.06.2019

seithichurul

Trending

Exit mobile version