வேலைவாய்ப்பு

பாரத ஸ்டேட் வங்கியில் வேலை!

Published

on

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக 15 உள்ளது. ஸ்பெசலிஸ்ட் கேடர் அதிகாரி அலுவலர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 15

நிர்வாகம் : பாரத ஸ்டேட் வங்கி

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

1.General Manager (IT – Strategy, Architecture & Planning) – 01
2.Dy. General Manager (Asset Liability Management) – 01
3.Dy. General Manager (Enterprise & Technology Architecture) – 01
4.Asstt. General Manager (Enterprise & Technology Architecture) – 01

5.Chief Manager (Infrastructure Architect)
6.Chief Manager (Application Architect)
7.Chief Manager (Business Architect)
காலியிடங்கள்: 04

8.Manager (Security Architect)
9.Manager (Technology Architect)
10.Manager (Application Architect)
காலியிடங்கள்: 05

11.Senior Consultant Analyst – 01
12.Data Translator – 02
13.Data Architect – 02
14.Data Trainer – 01

கல்வித்தகுதி: பிஇ, பி.டெக், எம்சிஏ, எம்பிஏ போன்ற படிப்புகளில் தேர்ச்சி பெற்று அனுபவம் உள்ளவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வயது: 01.01.2019 தேதியின்படி 38 முதல் 50 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://www.sbi.co.in/webfiles/uploads/files/careers/150519-DETAILED%20ENGLISH%20AD%20NO%204.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 02.06.2019

seithichurul

Trending

Exit mobile version