வேலைவாய்ப்பு

பாரத ஸ்டேட் வங்கி வேலை!

Published

on

பாரத ஸ்டேட் வங்கியில் காலியிடம் 01உள்ளது. தலைமை தொழில்நுட்ப அதிகாரி வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

காலியிடம்: 01

வேலை: தலைமை தொழில்நுட்ப அதிகாரி

கல்வித்தகுதி: பொறியியல் துறையில் தொழில்நுடப் பிரிவில் பி.இ, பி.டெக் முடித்தவர்கள், எம்சிஏ, எம்.டெக், எம்.எஸ்சி முடித்து 20 ஆண்டுகள் வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது : 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள hhttps://www.sbi.co.in/webfiles/uploads/files/careers/04052019_cto%20detailed%20ad%20english.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 20.05.2019

Trending

Exit mobile version