Connect with us

வேலைவாய்ப்பு

பாரத ஸ்டேட் வங்கி சிறப்பு அதிகாரி வேலை!

Published

on

sbi

பாரத ஸ்டேட் வங்கியில் தற்போது ‘ரிலேசன்ஷிப் மேனேஜர்,’ மருத்துவ அதிகாரி மற்றும் அனலிஸ்ட் என 641 சிறப்பு அதிகாரி வேலைகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்:641

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. Head (Product, Investment & Research) – 01
2. Central Research Team (Fixed Income Research Analyst) – 01
3. Relationship Manager
4. Relationship Manager (e-Wealth)
5. Relationship Manager (NRI)
காலியிடங்கள்: 486

6. Relationship Manager (Team Lead) – 20
7. Customer Relationship Executive – 66
8. Zonal Head Sales (Retail) (Eastern Zone) – 01
9. Central Operation Team Support – 03
10. Risk & Compliance Officer – 01
11. Bank Medical Officer (BMO-II) MMGS-II – 56
12. Manager Analyst MMGS-III – 06
13. Advisor for Fraud Management – 03

வயது: ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியாக வயது வரம்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. ‘ரிலேசன்ஷிப்’ அதிகாரி வேலைக்கு 23 முதல் 35 வயதிற்குள்ளும், மற்ற வேலைகளுக்கு 50 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றுக் குறிப்பிட்ட வேலை அனுபவம் உள்ளவர்களுக்கு ரிலேசன்ஷிப் அதிகாரி உள்படப் பல பிரிவு வேலைகளுக்கும், எம்.பி.ஏ. மற்றும் முதுகலை முடித்தவர்களுக்கு இன்வெஸ்ட்மென்ட் அண்ட் ரிசர்ச் ஹெட் வேலையிலும், சென்ட்ரல் ரிசர்ச் டீம் வேலைகளுக்கும், எம்.பி.பி.எஸ். படித்தவர்கள் மருத்துவ அதிகாரி பணிக்கும், சி.ஏ., எம்.பி.ஏ., படித்தவர்கள் அனலிஸ்ட் வேலைகளுக்கும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். முழுமையான விவரங்களுக்கு இணையதள அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ரூ.750. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.125 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.sbi.co.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://www.sbi.co.in/webfiles/uploads/files/careers/20052019_ADVT%20CRPD-SCO-2019-20–07%20BMO%20&%20%20Others.pdf மற்றும் https://www.sbi.co.in/webfiles/uploads/files/careers/20052019_ADVT%20CRPD-SCO-2019-20–07%20BMO%20&%20%20Others.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 12.06.2019

ஜோதிடம்1 மணி நேரம் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு2 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!