வேலைவாய்ப்பு

ஐடிபிஐ வங்கியில் வேலை!

Published

on

ஐடிபிஐ வங்கியில் காலியிடங்கள் உள்ளது. இந்த வேலைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலை:தலைமை கருவூலர்
வேலை:தலைமை தொழில்நுட்ப அதிகாரி
வேலை:தலைமை மனித வள மேம்பாட்டு அதிகாரி
வேலை: தலைமை தரவு பகுப்பாய்வு அதிகாரி

கல்வித்தகுதி: ஒவ்வொரு வேலைக்குத் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள், எம்சிஏ, எம்பிஏ, பிஜிடிஎம், சிஎப்ஏ அல்லது துறைசார்ந்த பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள், பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுக் குறைந்தது 5 முதல் துறை சார்ந்த பிரிவில் அனுபவம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வயது: 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: https://www.idbi.com என்ற வலைத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள https://www.idbi.com/pdf/careers/Detailed-Advertisement-Head-Treasury-Chief-Technology-Officer-Head-HR-Head-Data-Analytics.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 08.04.2019

seithichurul

Trending

Exit mobile version