வேலைவாய்ப்பு

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை!

Published

on

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 42. இதில் கன்சல்டன்ட், ரிசர்ச் அசோசியேட் போன்ற வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 42

வேலை மற்றும் காலியிடங்கள் விவரங்கள்:

வேலை: Research Associates – 01
மாத சம்பளம்: ரூ. 40,000

வேலை: Consultant A – 06
மாத சம்பளம்: ரூ. 60,000

வேலை: Consultant B – 09
மாத சம்பளம்: ரூ. 80,000

வேலை: Consultant A/B – 23
வேலை: Consultant B (Finance) -02
வேலை: Consultant B (Admin) -01
மாத சம்பளம்: ரூ. 80,000

வயது: 35 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: எம்.எஸ் ஆபிஸ் முடித்து அதில் நல்ல அறிவு மற்றும் வேலை அனுபவம் பெற்றிருப்பதுடன் காற்று மாசுபாடு அல்லது சுற்றுச்சூழல் பிரிவில் 3 ஆண்டுகள் 10 ஆண்டு வேலை அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Senior Administrative Officer, Central Pollution Control Board, “Parivesh Bhawan”, East Arjun Nagar, Shahdara, Delhi – 110 032

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://cpcb.nic.in/openpdffile.php?id=Q2FyZWVyRmlsZXMvMTk1XzE1NjIzMjk3NDJfbWVkaWFwaG90bzE4ODY5LnBkZg== என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

seithichurul

Trending

Exit mobile version