வேலைவாய்ப்பு

ரூ.1,25,000 சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் (NDMA) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: NDMA

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Consultant grade II

கல்வித்தகுதி: Social Science Muscology/ Architecture/ Conservation/ Civil பாடப்பிரிவுகளில் Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 50 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.1,25,000 முதல் ரூ.1,75,000

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://ndma.gov.in/en/career/ndma.html என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://ndma.gov.in/images/careers/advt-two-posts-oct-20.pdf என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 09.11.2020.

author avatar
seithichurul

Trending

Exit mobile version