வேலைவாய்ப்பு

கடலூர் அரசு விடுதியில் வேலைவாய்ப்பு!

Published

on

கடலூர் அரசு விடுதியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: கடலூர் அரசு விடுதி

மொத்த காலியிடங்கள்: 01

வேலை: சமையல்காரர் (cook)

வயது: 01.07.2020 தேதியின் படி, 35 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி: (Able to read & write in Tamil + Experience in Cooking) தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் மட்டும் சமையல் துறையில் ஆர்வமுள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பிக்கக் கட்டணம்: இல்லை.

வேலைக்கு விண்ணப்பிக்கத் தேர்வு: இல்லை.

தேர்வு செயல்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://tn.gov.in/ என்ற இணையத் தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://cdn.s3waas.gov.in/s3a96b65a721e561e1e3de768ac819ffbb/uploads/2020/09/2020090351.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 30.09.2020.

seithichurul

Trending

Exit mobile version