வேலைவாய்ப்பு

இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 458

Published

on

இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (ITBP)

மொத்த காலியிடங்கள்: 458

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Constable (Driver)

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 21 முதல் 27 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: மாதம் ரூ. 25500-458100 (as per 7th CPC) ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பக் கட்டணம்: SC, ST, Ex-servicemen பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. மற்ற பிரிவினருக்கு ரூ.100/-

தேர்வுச் செயல் முறை: Physical Efficiency Test (PET), Physical Standard Test (PST), Written Examination, Verification Of Original Documents & Practical Examination (Skill Test), Merit List, Detailed Medical Examination (DME) & Review Medical Examination (RME)

விண்ணப்பிக்கும் முறை: https://recruitment.itbpolice.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 26.07.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version