வேலைவாய்ப்பு

UPSC ஆணையத்தில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 114

Published

on

UPSC ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: UPSC

மொத்த காலியிடங்கள்: 114

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Specialist Grade III,f Assistant Surgeon/Medical Officer, Senior Assistant Controller& others

கல்வித்தகுதி: Bacteriology, Microbiology,Engineering or Technology, Homoeopathy பாடப்பிரிவில் Diploma, Master, Bachelor, graduate, Post Graduate, Degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 முதல் 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: Level- 10,Level 08 ஊதிய அளவின் படி மாதம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு:

அறிவிக்கைகள்1

அறிவிக்கைகள்2

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 29.06.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

seithichurul

Trending

Exit mobile version