வேலைவாய்ப்பு
UIDAI ஆதார் ஆணையத்தில் வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!
UIDAI ஆதார் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: UIDAI
மொத்த காலியிடங்கள்: 20
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Deputy Director, Section Officer, Assistant Section Officer etc
கல்வித்தகுதி: மத்திய அல்லது மாநில அரசு அதிகாரியாக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது: 56 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: Pay Matrix Level 5,6,8 மற்றும் 11 அளவிலான ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வுச் செயல் முறை: Deputation மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.08.2023.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.