வேலைவாய்ப்பு

ரூ. 42,820 ஊதியத்தில் UCIL புதிய வேலைவாய்ப்பு!

Published

on

UCIL-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: UCIL

மொத்த காலியிடங்கள்: ஹிந்தி தட்டச்சு மற்றும் ஹிந்தி மொழிபெயர்ப்பு காலிப்பணியிடங்களை இந்த அறிவிப்பின் மூலம் நிரப்ப உள்ளது.

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: ஹிந்தி தட்டச்சு மற்றும் ஹிந்தி மொழிப்பெயர்ப்பு

கல்வித்தகுதி: கல்வி தகுதி பற்றி விரிவாக அறிய கீழே கொடுக்கபட்டுள்ள அதிகாரப் பூர்வ இணையதளத்தை பார்வையிடவும் .

வயது: 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.42,820 ஊதியமாக வழங்கப்படும்.

வேலை அனுபவம்: குறைந்தபட்சமாக 3 வருடம் மொழிபெயர்ப்பு பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை:எழுத்து,வர்த்தகம் மற்றும் திறமை அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மின்னஞ்சல் முகவரி – http://www.uraniumcorp.in.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 14.09.2024.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Poovizhi

Trending

Exit mobile version