வேலைவாய்ப்பு

தமிழக மருத்துவ துறையில் வேலைவாய்ப்பு! மொத்த காலிபணியிடங்கள் 2553!

Published

on

தமிழக மருத்துவ துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியத்தில் (TNMRB)

மொத்த காலியிடங்கள்: 2553

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Assistant Surgeon

கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் MBBS Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் House Surgeon (CRRI) ஆக 12 மாதங்கள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 58 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000/- &SC / SCA / ST / DAP(PH) விண்ணப்பதாரர்கள் ரூ.500/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்வுச் செயல் முறை: Tamil Language Eligibility Test (10th Standard Level) & Computer Based Test (General) முறைகளில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.07.2024.

அதிகாரப்பூர்வ இணையதளம்: Medical Services Recruitment Board (MRB)

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

இந்த வேலை வாய்ப்பு பற்றிய தகவல்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளவும்.

Trending

Exit mobile version