வேலைவாய்ப்பு
தமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு!
![TN Forest - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/02/TN-Forest.jpg)
தமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தமிழ்நாடு வனத்துறை
மொத்த காலியிடங்கள்: பல்வேறு
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Technical Assistant
கல்வித்தகுதி: B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
மாத சம்பளம்: ரூ.25,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம்: Examination fee – ரூ.1000/- (SC / SC(A) / ST தவிர மற்றவர்களுக்கு)
தேர்வுச் செயல் முறை: ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.07.2023.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.